பே
பேரரசர் பெரும்பிடுகு சுவரன் மாறன் முத்தரையர்
Sanganvalasai, Vannankundu, Tamil Nadu 623536, India
Comments
Vp
Review №1

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என்பவர், இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்த அரச மரபுகளில் ஒன்றாகும். முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர்.இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சிலை,தமிழ்ச் செய்யுள்களான நாலடியார் மற்றும் முத்தொள்ளாயிரத்தில் முத்தரையர் குடித்தலைவர்களைப் பற்றிய பாராட்டுத் தகவல்கள் காணப்படுகின்றன

Information
0 Photos
1 Comments
5 Rating
  • Address:Sanganvalasai, Vannankundu, Tamil Nadu 623536, India
Categories
  • Museum
Amenities
  • Good for kids:Yes
Similar organizations