Most devotional place....
Nice darshan.... Ancient temple.....
Temple is good and clean
Calm and serene place
இந்த தலத்தில் இராமர் மற்றும் சீதா தேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்கள்.ஆயிரம் வருட பழமை வாய்ந்த ஸ்தலம்.ஸ்தல வரலாறு சரியாக தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை தரிசனம் செய்யும் பொழுது கேட்டு அரிய ஆவலாக உள்ளேன்.