Festival time its too beautiful to look
எங்கள் குலதெய்வம் மணக்காட்டான் என்ற சங்கிலிக்கருப்பசாமி/வீரம்மாகாளி /21/பரிவார தெய்வங்கள் /பெரியகுளம் பேரையுர் நரிப்பையுர் பங்காளிகளுக்குப்பாத்தியப்பட்டது எங்கள் கோயிலுக்கு பொது திருவிழா மே மாதத்தில் 2 வது வாரம் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மிகச்சிறப்பாக நடைபெறும்அன்று தீபஆராதனை அபிஷேகம் பொங்கல் இடுதல் குத்து விளக்கு விளக்கு பூஜைகள் நடைபெறும் மேலும் சிவராத்திரி / அன்றும் / தீபாதரனை/ மறறும்/ அபிஷேகம் / அருள்மிகு / மணக்காட்டான் எனற சங்கிலிக்கருப்பசாமி வீரம்மாகாளி மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் பூஜைகள் நடைபெறும் நன்றி வணக்கம்
Our guardian goddess